Wednesday, March 16, 2016

உப பாண்டவம் -300ரூ

எஸ்.ரா வின்
உபபாண்டவம் -300ரூ
வேண்டுவோர் தொடர்பு கொள்க
9444 83 83 89
75 98 426 389

வால்காவிலிருந்து கங்கை வரை -350ரூ

வால்காவிலிருந்து கங்கை வரை -350ரூ 
ராகுல சாங்கிருத்யாயன்
தமிழில் -கண.முத்தையா
முதற்பதிப்பு -1949 ஆகஸ்ட் 
34ம் பதிப்பு -2015 நவம்பர்
மனித குல நாகரிக வரலாற்றை உலகம் தழுவிய இனக்குழு வரலாற்றை கதை வடிவில் விளக்கும் நூல் ..
தமிழ் பதிப்பு வரலாற்றில் முத்திரை பதித்த நூல் ..பதிப்பக உலக்குக்கு புத்துயிர் அளித்துக் கொண்டு வரும் மகத்தான படைப்பு
வேண்டுவோர் தொடர்பு கொள்க
9444 83 83 89
75 98 426 389

Monday, March 14, 2016

கம்பிக்குள் வெளிச்சங்கள்

தோழர் தியாகுவின் சிறை அனுபவங்கள்
கம்பிக்குள் வெளிச்சங்கள்
350ரூ[கெட்டி அட்டை -608 பக்கங்கள் ]
முழுப்பெயர் தியாகராசன்.தந்தை கிருஸ்ணசாமி .தாய் ராஜாமணி .பிறந்தது திருவாரூரில் .பள்ளிப் படிப்பு அங்கேயே .கும்பகோணத்தில் கல்லூரிப் படிப்பு ..[PSC ] படிக்கும்போதே இந்தியக் கம்யுனிஸ்ட் [மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் ]இயக்கத்தில் ஈடுபட்டார் ..அதன் பிறகு நடந்ததை இந்த நூலின் வழியே அறிக ...
இது ஜூனியர் விகடனில் நூலாசிரியர் சிறையில் இருக்கும் போதே தொடராக வெளிவந்தது ..

மூலதனம் [das capital]-தமிழில் - தோழர் தியாகு



மார்க்சின்[das capital] மூலதனம்
1500ரூ மூன்று பாகங்கள் -ஐந்து புத்தகங்கள்
தமிழில் - தோழர் தியாகு
பதிப்பாசிரியர் -ரா .கிருஷ்ணய்யா
முதற்பதிப்பு 1998
நான்காம் பதிப்பு -2014

வேண்டுவோர் தொடர்பு கொள்க
9444 83 83 89
75 98 426 389